Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Hindi Parichaya Lesson 2

Welcome to UK Infos.

அன்பு மாணவர்களே,

இந்தப் பதிவில் ஹிந்தி பரிட்சயாவில் உள்ள பாடம் இரண்டின் கேள்வி பதில்களை வினா விடை வடிவில் பார்க்கலாம்.

நாம் நன்றாகப் படித்து இருந்தாலும் கேள்விகளையும் அதன் ஆப்ஷன்களையும் பார்க்கும் பொழுது சற்றே தடுமாறி போகிறோம்.

இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இதனைப் போக்க கேள்விகளை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பதே இதற்கான தீர்வாகும்.

நாம் எவ்வளவு படித்திருந்தாலும் நம்மை நாமே சோதித்துப் பார்ப்பது மிகவும் அவசியம்.

அப்பொழுதுதான் அந்தப் பாடம் சம்பந்தமான ஆழ்ந்த அறிவினை நாம் பெற முடியும்.

இதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்தப் பதிவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

உங்களால் எவ்வளவு கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியும் என்பதை நீங்களே உங்களை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். 

அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடை  அளித்திருந்தால் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஒருவேளை தவறுகள் செய்திருந்தால் மறுபடியும் முயற்சித்து முழு மதிப்பெண் பெறும் வரை பயிற்சி மேற்கொள்ளவும்.

இது உங்களுக்கு தேர்வில் முழு மதிப்பெண் பெற பேருதவியாக இருக்கும்.

என்ன மாணவர்களே! விடை அளிக்க தயாரா?





Click Here 👉 Attend the Quiz


Post a Comment

0 Comments