Welcome to UK INFOS
(Abacus,Hindi and Vedic Maths Coaching Centre)
All Fruits Name In English-Hindi | फलों के नाम | Names Of Fruits List
பழங்கள் என்பது கலர்ஃபுல்லானது மற்றும் சத்துக்கள் நிறைந்தது.
பழங்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அதன் நிறம் நம்மை கவர்ந்து இழுக்கும்.
அதன் சுவையோ நம் நாவில் தாண்டவமாடும்.
நாம் இந்த பதிவில் பழங்களுக்கான ஹிந்தி அர்த்தங்களை கற்க போகிறோம்.
இனிமேல் பழங்களின் பெயர்களை ஹிந்தியிலேயே கூறலாமா?
வாருங்கள் மாணவர்களே!!
முதலில் பழங்களின் ஹிந்தி பெயர்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பின்பு கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்து உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
0 Comments