Welcome to UK INFOS
(Abacus,Hindi and Vedic Maths Coaching Centre)
Here you can practice bud Level basic sums.
These question set for purely beginners.
அபாகஸிà®±்கு புதியவரா நீà®™்கள்?
அப்படி எனில் உங்களுக்கான கேள்விகள் தான் இவைகள்.
இதில் உள்ள வினாக்களை தேà®°்வு செய்து உங்களை நீà®™்களே பரிசோதித்துக் கொள்ளுà®™்கள்.
à®®ிக எளிய அதே சமயத்தில் à®®ிகவுà®®் பயனுள்ள கேள்விகளே இதில் இடம்பெà®±்à®±ுள்ளன.
இதில் நீà®™்கள் à®®ுà®´ு மதிப்பெண் பெà®±்à®±ிà®°ுந்தால் உங்களுக்கு அபாகஸ் பற்à®±ிய அடிப்படை à®…à®±ிவு நிà®±ைந்து காணப்படுகிறது.
à®’à®°ுவேளை மதிப்பெண் குà®±ைந்து இருந்தால் à®®ீண்டுà®®் à®’à®°ு à®®ுà®±ை à®®ுயற்சித்து பாà®°்க்கவுà®®்.
என்ன à®®ாணவர்களே!! à®®ுà®´ு மதிப்பெண் எடுக்க தயாà®°ா?
0 Comments