(Abacus, Hindi and Vedic Maths Coaching Centre, Peravurani)
Sowmithran
(International Champion 2022)
1.பிரச்னையே உனக்கு நன்றி!
ஒரே ஒரு வாக்கியம்
1955-ம் வருஷம், மார்ச் மாதம். உலக மக்களின் கனவு தேசமாகக் கொண்டாடப்படும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. சுமார் ஒன்றரைக் கோடி ஆள்களுக்கு வேலை இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் பெரிய பெரிய நோ வேகன்னி போர்டுகள். வேலை மட்டுமா. இல்லை?
கடைகளில் சாமான்கள் இல்லை. பால் பூத்தில் பால் இல்லை. வங்கிகளில் கூட்டம் இல்லை. மக்களுக்கு வீடில்லை. சாப்பிட ஒரு துண்டு றொட்டி இல்லை. தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் நின்றுவிட்டன.
அமெரிக்காவின் பொருளாதாரம் இருண்டு கிடந்தது. கஜானாவில் சல்லிக்காக இல்லை.
எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக மாறிவிட்டது. சுருண்டு விட்டார்கள் அமெரிக்கர்கள். மிகச் சரியாக இந்த நேரத்தில் ஓர் அறிவிப்பு வெளிவருகிறது. அந்த அறிவிப்பு இதுதான். 'ஒரு புதிய ஜனாதிபதி அமெரிக்காவில் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்."
அவர், ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்,
மார்ச் four four four. என்னதான் தரித்திரம் தாண்டவமாடினாலும் ஒரு புதிய ஊதிபதி பொறுப்பேற்றுக்கொள்வதை ஒரு விழாவானக் கொண்டாடக் கூடாதா? அப்படித்தான் நடந்தது.
இதே வேறு சமயமாக இருந்திருந்தால் பட்டாசுகள் வெடித்து, ஷாம்பெயின் தெளித்து டாலர் வழைவில் தொப்பலாக நனைந்தபடி இந்த வரலாற்று நிகழ்ச்சியைக் கொண்டாடிக் களித்திருப்பார்கள். அன்றுதான் சிங்கின் டீக்கே லாட்டரி அடிக்க வேண்டியிருந்ததே!
உண்மையில் சொல்லப்போனால் இந்தப் புதிய அறிவிப்பை மக்கள் சட்டை செய்யவேயில்லை. கையில் காசில்லாதபோது ரூஸ்வெல்ட் வந்தால் என்ன, ஹிட்கரே வந்தால்தான் என்ன?
உள்ளுக்குள் புலம்பியபடி சம்பிரதாயத்துக்காகப் பதவியேற்பு ஏற்பு
விழாவுக்குச் சென்றார்கள்.
"இப்போது பிரசிடெண்ட் ரூஸ்வெல்ட் உரையாற்றுவார்!
சுவாரசியம் இல்லாமல் தலைளய உயர்த்திப் பார்த்தார்கள் மக்கள். உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு. அமெரிக்கா நோஞ்சானாக மாறிவிட்டது. யாருமே எதிர்பார்த்திறாத மிகப்பெரிய பொருளாதாரச் சரிவு. இந்தச் சமயத்தில் இவர் வந்திருக்கிறார். இவர் என்ன பேசப்போகிறார் ? என்ன செய்யப்போகிறார்.
ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தமக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த கூட்டத்தை உற்றுப்பார்த்தார். இந்தனை பெரிய கூட்டம் சிறு சத்தமும் எழுப்பாமல் அமைதியாகத் தலைளயத் தொங்கப்போட்டுக் கொண்டு நிற்கிறது என்றால் அது எத்தனை பெரிய சோகம்.
எத்தளை பெரிய வறட்சிக்கு மத்தியில் தாம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. மக்களின் சோகமும் வலியும் அவருக்குப் புரிந்திருந்தது.
மைக்கை நெருங்கினர் ரூஸ்வெல்ட். பெரிதாகப் பேசிக்கொண்டிருப்பது சலிப்பூட்டிவிடும். தவிர, கோபமும் தரலாம். இப்போது வேண்டியது சொற்பொழிவு அல்ல. ஒரு சொல். ஒரு நம்பிக்கை. சொல் இஞ்செக்ஷனில் ஓர் உற்சாக மருந்து.
தெளிவான குரலின் அவர் ஆரம்பித்தார். நாலே வார்த்தைகள். போதாது? அதிகம்.
"எப்பொதும் போலவே இந்த முறையும் இந்த உன்னத நாடு இந்தப் பிரச்னையைச் சமாளித்தே திரும். மறுமலர்ச்சி வெகு தூரத்தில் இல்லா கட்டாயம் முன்னேறுவோம். இது என் வாக்குறுதி.'
சிலிர்த்து எழுந்தார்கள் அமெரிக்கர்கள். சட்டென்று ஒரு தீப்பொறி போல் பற்றிக்கொண்ட அந்த திடீர் உற்சாகத்தை ரூஸ்வெல்ட் கவனித்தார். மேலும் சில வரிகள் பேசலாம் என்று முடிவு செய்தார்.
"தான் உங்களுக்கு நிச்சயமாக உறுதி கூறுவது ஒன்றைத்தாள். நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயம் மட்டுமே. பெயரற்ற, காரணமற்ற, தேவையற்ற பயங்கள், தேயைான முயற்சிகளை முடக்கி விடுகின்றன. நாம் மின்வாங்குவதை நிறுத்திவிட்டு முன்னேற வேண்டும். துள்ளிக் குதித்தது அமெரிக்கா.
"நாம் பயப்படவேண்டிய ஒரே விஷயம் பயம் மட்டுமே!' என்னும் அந்த ஒரு வாசகம்தான் அமெரிக்காவைப் புரட்டிப்போட்டது. ஒவ்வொரு அமெரிக்கரும் இந்த வாசகத்தை ஒரு தாரக மந்திரமாக உச்சரிக்கத் தொடங்கினர். அழிவின் விளிம்பில் இருந்த அமெரிக்காவை, அமெரிக்கர்களை ஒற்றை வாக்கியம் மீட்டு எடுத்தது. காரணம், ரூஸ்வெஸ்ட்! அந்த மந்திரச் சொல்,
எதிர்காலம் இப்படி இருண்டு போய் விட்டதே என்று கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்த அமெரிக்கர்களிடம் சென்று, அவர்களது தோளில் கைபோட்டு இனி பயப்படாதீர்கள் என்று தோழைமையுடன் கூறியாரே, அது. இது ரூஸ்வெல்ட்டின் வெற்றியா அல்லது அமெரிக்காவின் வெற்றியா என்றால் இரண்டுமே. மக்களுக்கு அப்போது தேவையாக இருந்தது உணவும் பணமும் Ganda வாய்ப்பும் இன்னபிறவுமாக இருந்தாலும், அவை அனைத்தையும்விடத் தேவையாக இருந்தது நம்பிக்கைதான். அதைத்தான் ரூஸ்வெல்ட் கவனித்துப் பிடித்தார். அவர் நம்பிக்கையை ஊட்டினார். அவரது நம்பிக்கையை மக்கள் காப்பாற்றினர்கள்!
அமெரிக்கா இன்றுவரை நம்பர் நேசமாக இருப்பதற்கான one one one one one. சரித்திரப் புத்தகங்கள் nice Eepression amount amount amount amount amount amount amount amount amount amount amount amount. இன்றுவரை அவர் நினைவுகூரப்படுவதற்கும் அதுதான் காரணம்.
அப்படி என்ன இருக்கிறது அந்த வரியில்?
*நாம் பயப்படவேண்டிய ஒரே விஷயம் பலம் மட்டுமே சாதாரணமான வரி. ஒரே வார்த்தையை இருமுறை உபயோகப்படுத்தும் பிகப் புதனமான உத்தி. அவ்வளவுதானே?
என்றாள், அதுவல்ல விஷயம். சாப்பாடு இல்லை என்று சுருண்டு படுத்துவிட்டால் பொருளாதாரம் எப்படி வளரும்? பொருளாதாரம் வளராவிட்டால் சாப்பாடு எப்படி கிடைக்கும்? கஷ்டம்தான். சோகம்தான். ஆனாலும் உழைத்தே திவேண்டிய நேரமல்லவா?
அதைத்தான் அந்த ஒரு வரியில் குறிப்பாக உணர்த்தினார் ரூஸ்வெல்ட். சோர்ந்து போகிற சமயம் என்றாலும், துள்ளி எழுந்திருக்கவேண்டியது அவசியம் என்பதுதான் அவர் சொல்ல வந்ததன் சாரம்.
'அது புரிந்ததணல்தான் அமெரிக்கர்கள் உழைக்கத் தொடங்கினார்கள்.
உழைப்பென்றால் கடும் உழைப்பு. பாதி சம்பளத்துக்கு, கால் சம்பளத்துக்கு, வெறும் மூன்று வேளை சாப்பாட்டுக்குக் கூட உழைத்தார்கள். ஆனால் கஷ்டம் தீர்ந்தமிற்கு சேர்த்துவைத்து அவர்களுக்குத் திருப்பிக்கொடுத்தது. அமெரிக்க அரசு,
அமெரிக்காவும் அமெரிக்கர்களும் பணக்கரத்தனத்தைத் தங்கள் அடையாளமாக வைந்திருப்பதன் அடிப்படை இங்கேதான் இருக்கிறது. நெகடிவ் மனப்பான்மையை அப்படியே புரட்டிப்போட்டு, முடியாது என்று முடிவு செய்யப்பட்டுகிட்டதைக் கூட ‘முடியும்" என்று நிரூபித்துக் காட்டுகிற வெறி இருக்கிறதே, அந்த முயற்சியில் தேக்கமோ, ஏமாற்றமோ ஏற்பட்டான் கூட சந்தோஷம் கொடுக்கக் கூடிய விஷயம் அது. தம் மக்களின் நெகமல் சிந்தனையின் ஒரு மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் ரூஸ்வெல்டின் முதல் திட்டமாக இருந்தது.
கோடாலி தூக்கிக்கொண்டு வருடகாலம் உழைக்கவேண்டிய காரியம். ஆனால், ஒரு வழியில் அவர் அதைச் சாதித்தார். மாற்றம், மகத்தானதாக நிகழ்ந்தது.
இது ரூஸ்வெல்டால் மட்டும்தான் முடியுமென்பதில்லை. யாராலும் முடியும். எந்த விஷயத்திலும் சாத்தியமே. பார்க்கலாமா?
0 Comments