(எட்டாம் வகுப்பு முதல் பருவத்தில் இருந்து எடுக்கப்பட்டது)
🔥அது ஒரு வாழ்வியல் நூல் எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும்.
🔥அறக்கருத்துக்களை கொண்ட நூல்.
🔥திருக்குறளின் பெருமையை விளக்க "திருவள்ளுவமாலை" என்னும் நூல் எழுதப்பட்டிருப்பது அதன் பெருமைக்குச் சான்றாகும்.
0 Comments