Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அரசியலமைப்பு நிர்ணய சபை

 அரசியலமைப்பு நிர்ணய சபை மீதான விமர்சனங்கள்:

💥பிரதிநிதித்துவ அமைப்பாக இல்லை

💥 நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை

💥 வயது வந்தோர் வாக்குரிமை இல்லை

💥 இறையாண்மை பெற்ற அமைப்பாக இல்லை

💥பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ்

💥 அதிக காலம் எடுத்துக்கொண்டது.

💥 அமெரிக்க ஐக்கிய நாடு - நான்கு மாதங்களுக்கு குறைவாக

💥 கனடா - இரண்டரை வருடங்கள்

💥 ஆஸ்திரேலியா - ஒன்பது ஆண்டுகள்

💥தென் ஆப்பிரிக்கா ஒரு வருடம்

💥நசுரதீன் அகமது இதனை “சறுக்கல் குழு” என அழைத்தார்

Click on the 👆👆 image to watch video


அரசியலமைப்பு நிர்ணய சபை நோக்கங்கள் PDF:

Click Here to Download

Post a Comment

0 Comments