Welcome to UK INFOS
அன்பு மாணவர்களே!
வணக்கம்.
நாம் இந்தப் பதிவில் ஒரு ஆண்டிற்கான மாதங்களை எப்படி ஹிந்தியில் கூறுவது என்பதை பார்க்கலாம்.
உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் நேரடியாக Quiz- ற்கு செல்லலாம்.
ஒருவேளை தெரியவில்லை என்றால் கீழ்வரும் பதிவை தொடர்ந்து படிக்கவும்.
நாம் என்ன, எப்பொழுது, எங்கு, என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
நாம் சரியான பாதையில் செல்ல நேரம் எப்படி முக்கியமாக பயன்படுகிறதோ, அதேபோல் நமக்கு மாதங்களும் பயன்படுகின்றன.
தமிழில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பெயர் உண்டு.
அதேபோல் அனைத்து மொழிகளிலும் உண்டு.
இதற்கு ஹிந்தி மட்டும் விதிவிலக்கு அல்ல.
இந்தப் பதிவில் ஹிந்தியின் மாதப் பெயர்களை மட்டுமல்லாது தமிழ் மற்றும் ஆங்கிலம் இவை இரண்டின் மாதத்தின் பெயர்களோடு ஹிந்தி பெயர்களையும் நாம் கற்கப் போகின்றோம்.
ஒரே பதிவில் மூன்று மொழிகளை கற்க இருக்கின்றோம்.
இதை நீங்கள் படிக்காமல் பாடி கற்கலாம்.
அல்லது உங்களுக்குப் பிடித்த விளையாட்டு முறையில் படிக்கலாம்.
எந்த ஒரு செயலையும் நமக்கு பிடித்தவாறு அமைத்துக்கொண்டால் அதன் கடினத்தன்மை நமக்கு தெரிவதில்லை.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.
அதே போல் ஒவ்வொரு மாதமும் ஒரு ஒரு பண்டிகை வந்துகொண்டே இருக்கின்றன.
எனவே மாதங்களை நாம் கற்றுக்கொள்வது என்பது அவசியமாக கருதப்படுகிறது.
12 மாதங்கள் சேர்ந்ததே ஒரு வருடம்.
இவை வருடத்தின் மாதங்கள்.
ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன.
இந்த மாதங்களின் பெயர்களை, நாம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாடுவோம்.
அனைவரும் கேட்கும் அளவுக்கு சத்தமாகப் பாடுவோம்.
1. ஜனவரி (January - जनवरी),
2. பிப்ரவரி (February - फरवरी),
3. மார்ச் (March - मार्च),
4. ஏப்ரல் (April - अप्रैल)
5. மே (May - मई),
6. ஜூன் (June - जून),
7. ஜூலை (July - जुलाई),
8. ஆகஸ்ட் (August - अगस्त),
9. செப்டம்பர் (September - सितम्बर),
10. அக்டோபர் (October - अक्टूबर),
11. நவம்பர் (November - नवम्बर),
12. டிசம்பர் (December - दिसम्बर).
Click here 👉 To Attend Quiz
இந்த Quiz - இல் முழு மதிப்பெண் எடுத்து விட்டால் அல்லது குறைவாக மதிப்பெண் எடுத்தாலும் மறுபடி-மறுபடி பயிற்சி செய்யுங்கள்.
பயிற்சி என்பது என்றும் வீண் போகாது.
இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா என்பதை கண்டிப்பாக தெரியப்படுத்தவும்.
திருக்குறள் எட்டாம் வகுப்பு முதல் பருவம் தேர்வு லிங்க்: 👇👇👇👇
https://ukinfos.blogspot.com/2020/11/blog-post_12.html
திருக்குறள் எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவம் தேர்வு லிங்க்: 👇👇👇👇
https://ukinfos.blogspot.com/2020/11/8.html
Indian History (வரலாறு): https://www.youtube.com/playlist?list=PL-BeyLwVrq_y6j-rFbGNB8ZQoJmOzcaiu
Indian Polity (Shortcuts): https://www.youtube.com/playlist?list=PL-BeyLwVrq_wa5eqUONk0M67bLLrjl66I
Unit-8: https://www.youtube.com/playlist?list=PL-BeyLwVrq_wsCxQE-BSRAwcHJo-v389P
இந்தப் பதிவு பிடித்திருந்தால் கமெண்ட் மற்றும் ஷேர் செய்யவும்.
To subscribe our channel:👇
https://www.youtube.com/channel/UCMoUCvP9UpEPJj-_KGFw6dA?view_as=subscriber?sub_confirmation=1
Blogger:👇
http://ukinfos.blogspot.com/2020/07/computer-applications.html
Invite on Facebook:👇
https://www.facebook.com/pg/UK-INFO-2507800445905279/posts/
Follow on Instagram:👇
https://www.instagram.com/ukinfos
Telegram Link:👇👇👇
https://t.me/ukinfos2
**********************************************************
திருக்குறள் நூலானது, திருவள்ளுவரின் தன் சுய சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது . மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவை, உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துவதாகவும், அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகவும் பல்வேறு சமயத்தாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.
TNPSC தேர்வைப் பொருத்த வரையில் திருக்குறளை விட திருக்குறளின் பொருளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
அதன்படி நமது UK Infos - இல் திருக்குறள் Series ஸ்டார்ட் பண்ணி இருக்கின்றோம்.
தினமும் ஒரு குறளாக படித்து அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும்.
0 Comments