Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Bud Level (Basic)

 அன்பு மாணவர்களே!


👉அபாகஸ் பேஸிக்கிற்கான பதிவிற்கு உங்களை வரவேற்கின்றேன்.

👉 எந்த ஒரு செயலுக்கும் பயிற்சி என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.

👉 எந்த அளவிற்கு பயிற்சி செய்கிறோமோ, அந்த அளவிற்கு நமக்கு அதைப்பற்றிய அறிவு திறன் அதிகரிக்கும்.

👉 உங்களின் பயிற்சிக்கான சிறு முயற்சியே இந்த பதிவு.

👉 இதில் மொத்தம் ஐந்து கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.

👉 எத்தனை கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடிகிறது என்று பாருங்கள்.

👉 அனைத்தும் சரி என்றால் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

👉 இல்லை என்றால் மறுபடியும் முயற்சி செய்து பாருங்கள்.

👉 முழு மதிப்பெண் எடுக்கும் வரை திரும்ப திரும்ப முயற்சி செய்து பார்க்கவும்.

👉 முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.


Click Here 👉 Attend the Quiz





Post a Comment

0 Comments