Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Abacus Level Exam Result Batch 8

Welcome to UK INFOS

(Abacus, Hindi & Vedic Maths Coaching Centre)


à®’à®°ு பல்லியால் à®®ுடியுà®®்போது உங்களால் à®®ுடியாதா... 

இது ஜப்பானில் நடந்த உண்à®®ை கதை ! - 


ஜப்பான் நாட்டை சேà®°்ந்த à®’à®°ுவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்à®±ை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தாà®°்.


ஜப்பான் நாட்டில் பெà®°ுà®®்பாலுà®®் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிà®°ுக்குà®®் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிà®°ுக்குà®®்.


வீட்டு சுவற்à®±ை பெயர்த்து எடுக்குà®®்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் à®’à®°ு பல்லி சிக்கி இருப்பதை பாà®°்த்தாà®°். 


அது எப்படி சிக்கி இருக்கிறது என்à®±ு அந்த பல்லியை சுà®±்à®±ி பாà®°்த்தாà®°், அவர் அப்போதுதான் கவனித்தாà®°். 


வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்குà®®்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.


அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குà®±ைந்தது 3 வருடம் ஆகி இருக்குà®®். 

எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிà®°ுடன் இருந்தது இதை நாà®®் கண்டு பிடித்து ஆக வேண்டுà®®் என்à®±ு à®®ேà®±்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்காணித்து கொண்டு இருந்தாà®°்.

 

சிà®±ிது நேà®°à®®் கழித்து இன்னொà®°ு பல்லி அதன் à®…à®°ுகில் வருவதை கண்டாà®°். 


அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்à®±ில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பாà®°்த்தாà®°். 


அவருக்கு தூக்கி வாà®°ிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்à®±ில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.


à®’à®°ு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிà®°்பாà®°்ப்புà®®் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.


à®’à®°ு பல்லியால் à®®ுடியுà®®்போது உங்களால் à®®ுடியாதா...


“நம்à®®ை 10 à®®ாதம் சுமந்த நம் தாய் தந்தைக்கு அவர்கள் à®®ுடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க à®®ுடியாதா?”



Wait & Click Here For Result: 👇👇👇

குà®±ிப்பு:

👉 கீà®´ே உள்ள டைமர் à®®ுடிந்தவுடன் டவுன்லோட் லிà®™்கை கிளிக் செய்தால் உங்களுக்கான Quiz வருà®®்.
You have to wait 15 seconds.

Download Timer

Thank you reading.

Keep learning.

All the best 🎉🎉🎉🎉


Post a Comment

0 Comments