UK INFOS
(Abacus, Hindi and Vedic Maths Coaching Centre)
Here you can practice Big Friend 9 Plus & Minus Formula.
நமது வாழ்க்கையில் நண்பர்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல் அபாகஸிலும் நண்பர்கள் மிகவும் முக்கியம்.
நண்பர்களை இழக்க வேண்டுமா? ஏற்கவண்டுமா? என்பதை அந்த எண்களே தீர்மானிக்கின்றன.
தோள் கொடுப்பான் தோழன் என்பது பழமொழி.
அபாகஸில் நண்பன் என்ன செய்கிறான் என்று கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதி பார்த்தால்தானே தெரியும்!!
என்ன மாணவர்களே! உங்களது நண்பன் உங்களுக்கு தோள் கொடுப்பனா? அல்லது காலை வாரி விடுவானா?
வாருங்கள்! தேர்வு எழுதிப் பார்க்கலாம்.
0 Comments