Welcome to UK Infos
Here you can practice Hindi Missing Letters.
à®®ாணவர்களே நமக்கு விளையாட்டு என்à®±ால் à®®ிகவுà®®் பிடிக்குà®®்.
அதிலுà®®் ஒளிந்து பிடித்து விளையாடுவது என்à®±ால் à®®ிகவுà®®் பிடிக்குà®®்.
நாà®®் ஒளிந்து கொண்டு மற்றவரை கண்டுபிடிப்பது ஆக இருக்கட்டுà®®், மற்றவர்கள் ஒளிந்து கொண்டு நம்à®®ை கண்டுபிடிக்க விடுவதாக இருக்கட்டுà®®், இரண்டிலுà®®ே à®’à®°ு அலாதியான சந்தோà®·à®®் உண்டு.
அதேபோல எழுத்துக்களையுà®®் மறைத்து வைத்துà®®், ஒளித்து வைத்துà®®் விளையாடலாà®®்!
விடுபட்ட எழுத்தை சரியாக கண்டுபிடித்து அதனை தேà®°்வு செய்யவுà®®்.
என்ன à®®ாணவர்களே! ஒளிந்து பிடித்து விளையாட தயாà®°ா?
வாà®°ுà®™்கள்! விளையாட்டை தொடங்குவோà®®்.
0 Comments